ஆதி மனிதன் என்ன சாப்பிட்டான்
ஆதி
மனிதன் என்ன சாப்பிட்டான் என்பது எப்படி தெரியும்? ஆதிமனிதன் ரொட்டி
சாப்பிட்டான், தானியம் சாப்பிட்டான், பழம் சாப்பிட்டான் என்றெல்லாம் காமடி
பண்ணுகிறார்கள்.
19,000 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய ஸ்பெய்னின் வாழ்ந்த "ரெட் லேடி" எனப்படும் பெண்ணின் எலும்புகள் அதற்கான விடையை பகர்கின்றன.
இந்த பெண் அன்றைய ஸ்பெயினில் வாழ்ந்த தொல்குடி ஒன்றின் தலைவியாக இருந்திருக்கவேண்டும் என கணிக்கிறார்கள். இவளுக்கு தனியாக ஒரு கல்லறை அமைக்காப்ட்டுள்ளது. அவ்விடத்தில் பாறைகளில் கிடைக்கும் ரெட் ஆக்சைட் எனப்படும் சிகப்பு சுண்ணம் பூசி ஏராளமான மலர்களுடன் இவள் புதைக்கபட்டிருக்கிறாள். அன்றைய காலகட்டத்தில் கிடைத்த எலும்புகூடுகள் எவற்றுக்கும் இத்தகைய மரியாதை கிட்டததால் இவள் அக்கூட்டத்தால் மிக மதிக்கபட்ட பெண் அல்லது அரசி என கருதப்படுகிறது.

அவள் இறக்கையில் வயது
35 முதல் 40 என கருதப்படுகிறது. இறப்புக்கான காரணம் தெரியவில்லை.பேஸ்ட்,
பிரஷ் எதுவுமில்லாத அக்காலகட்டத்தில் பற்கள் சொத்தையின்றி எத்தனை
ஆரோக்கியமாக உள்ளன என்பதை படத்தில் காணவும்.
ரெட்லேடி என்ன சாப்பிட்டாள்?
பற்களில் உள்ள ஐசோடோப்புகளை மிகுந்த நுண்ணிய ஆய்வுட்குட்படுத்தி அவள் என்ன சாப்பிட்டள் என்பதையும் கண்டுபிடித்து விட்டார்கள். அவள் உணவில் 80% கலோரிகள் குளம்பு உள்ள மிருகங்களின் இறைச்சியில் இருந்து வந்துள்ளன (மான், மாடு, பன்றி போன்ற சிகப்பிறைச்சி). மீதமுள்ள 20% கலோரிகளில் பெரும்பங்கு மீனில் இருந்து வந்துள்ளன. சிறிதளவு காய்கள், காளான், விதைகள், ஃபங்கஸ் ஆகியவற்றையும் ரெட் லேடி உண்டிருக்கிறாள்.
ஆக ரெட் லேடி உணவிற்கும் நம் அசைவ பேலியோ உணவிற்கும் பெரிய வித்தியாசமில்லை.. இதான் பேலியோ டயட்.. அல்ல, ரெட்லேடி டயட.

நன்றி
No comments:
Post a Comment