தென்னாபிரிக்காவில் பண்டைய தமிழர்களின் கல்திட்டைகள்:
சமீப காலங்களாக தமிழகத்தின் தொல்லியல் எச்சங்கள் சில பகுதிகளில் கிடைத்த வண்ணம் இருக்கின்றன. அவைகள் நம் தமிழ் நாட்டில் மட்டுமல்ல உலகத்தின் பிற பகுதிகளிலும் கிடைத்தவண்ணம் உள்ளன. அந்த வகையில் திரு. ஒரிசா பாலு சார் அவர்கள் சொல்லிய அமெரிக்க ஆராய்ச்சியாளர் MICHAEL TELLINGER அவர்களைப்பற்றிய கண்டுபிடிப்பையும் சமீபத்தில் பழனி அருகில் ஆயக்குடி ஆமைக்கரடு பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ள ஒரு கல்திட்டையை பற்றியும் ஒப்பிட்டு பார்ப்போம்.... எழினி, பழனி பெயர் ஒற்றுமைகள் உலோகத்துடன் தொடர்புடையனவா???? அறிஞர்கள் விளக்கட்டும். பார்ப்போம்.
MICHAEL TELLINGER அவர்களின் கண்டுபிடிப்பு:
https://www.facebook.com/ media/set/ ?set=a.75550745224.97424.738670 05224&type=3
Makomati (பழந்தமிழ் “கோமுட்டி”) Ruins, Waterval Bowen, South Africa:
These are ancient ruins that nobody has dated found in the region of Adam's Calendar. There is also no history of who occupied these ruins, why they had no entrances and no explanation for the roads between these ruins.
இந்த கல் திட்டைகள் பற்றி யாரும் இதுவரை ஆராயவில்லை என்று சொல்கிறார் MICHAEL TELLINGER. Cyril Hromnik போன்ற ஆராய்ச்சியார்கள் மட்டுமே இதை புதிய கோணத்தில் அணுகியுள்ளனர். ஆற்றிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட கற்களைக்கொண்டு அவர்கள் இந்த சுவர்களை எழுப்பியுள்ளனர். கதவு, ஜன்னல் போன்ற எந்தவொரு அமைப்பினையும் அவர்கள் அமைக்கவில்லை. இந்த அமைப்பினைப்பொருத்த வரை ஒரு தனிப்பட்ட அடையாளம் யாதெனில் அது PATINA அல்லது இதனை பாலைவன பாறைகளின் மேல் ஏற்பட்டால் தோன்றும் DESERT VARNISH எனப்படும் உயிர்வேதி வினையினால் கற்களின் சாயம் போல் படருகின்றன. இது ஒரு கல் உடைந்த சில மில்லி நொடிகளிலேயே உருவாக ஆரம்பித்துவிடுகிறது. பின்பு போகப்போக உருவாகின்ற வேகம் குறைந்துகொண்டே செல்கின்றது. இதன்படி பார்த்தால் இந்த கற்கள் உடைக்கப்பட்டு இங்கு அடுக்கப்பட்ட அந்த சில கன நொடிகளில் இருந்து PATINA உருவாக ஆரம்பித்து MICROSCOPE-ஆல் பார்க்கப்படவேண்டிய ஒன்று தற்போது வெறும் கண்களால் காணப்படுகிறது என்றால் அதன் தொன்மையை நினைத்துப்பார்க்கவேண்டும். இது அவரின் பார்வையில் அவருக்கு தெரிந்த வகையில் தென்னிந்திய மற்றும் தற்போதைய இலங்கையின் HINDU-DRAVIDIAN MAKOMATI மக்கள். ஆனால் அதன் உண்மை வரலாறு இதை செய்தவர்கள் யார்? சந்தேகத்துக்கு இடமின்றி “பழந்தமிழர்கள்”. இந்த உருவாக்கம் சில நூறாண்டுகளிலோ ஏன் சில ஆயிரம் ஆண்டுகளிலோ கூட சாத்தியம் இல்லை. குறைந்தது மூவாயிரம் ஆண்டுகள் முதல் பன்னிரண்டாயிரம் ஆண்டுகள் ஆகக்கூடும். இந்த கற்களில் அவைகள் படர்ந்து இருக்கின்றன.
மேலும் அவர் சொல்கிறார் Cyril Hromnik அவர்கள் சொன்னது போல் வரலாறு மிகத்தெளிவாக இந்த மக்களைப்பற்றியும் அவர்களின் தொன்மையினைப்பற்றியும் மறைத்து வளர்க்கப்பட்டுள்ளது. அந்த தென்னிந்திய மற்றும் தற்போதைய இலங்கையின் தொன்பழந்தமிழர்கள் இங்கு தென்னாபிரிக்காவில் தங்கத்தை வெட்டியெடுத்து பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு வணிகம் செய்து உள்ளார்கள்.
HE'S TELLING THAT IF YOU KEEP GOING BACK TO THE HISTORY BOOKS AND WE’RE GOING TO HEAR THE NONSENSE THAT THEY TELL US ABOUT THIS STRUCTURE WERE BEING BUILT BY MIGRATING TRIBES FROM NORTH AND STUFF LIKE THAT…. IT MAKES NO SENSE.
இதை விட எப்படி தெளிவா சொல்லமுடியும். வரலாறு திரிக்கப்பட்டுள்ளது. அது அபத்தமாக இருக்கிறது. வடக்கிலிருந்து வந்த குடிகள் கிடையாது என்கிறார்.
அறிவியல்பூர்வ உண்மையாதெனில் இது CYMATIC PATTERNS எனப்படும் பூமியிலிருந்து வெளிவரும் ஒலி அமைப்புகளை கொண்டு கதவு ஜன்னல் எதுவும் இல்லாமல் வட்ட அமைக்கப்பட்ட அமைப்புகள். இங்கு நாங்கள் அதனை ELECTROMAGNETIC-மின்காந்த அலைகளை கொண்டு அளந்துள்ளோம் என்கிறார்.
பழனி அருகில் ஆயக்குடி ஆமைக்கரடு பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ள ஒரு கல்திட்டைகள்:
தினமலரில் வந்துள்ள செய்தியாவது பழனி அருகில் ஆயக்குடி ஆமைக்கரடு பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ள ஒரு கல்திட்டைகள் பழங்காலத்தில் இறந்தவர்களை புதைக்க பயன்படுத்தியுள்ளதாக அறியப்படுகிறது. ஆனால் இந்த கல்திட்டையையும் தென்னாப்பிரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட கல்திட்டைகளையும் பார்க்கும் போது இங்கு நாம் விரிவாக ஆராயவேண்டியுள்ளது தெரிகிறது. கல்திட்டைகள் கண்டம் மாறினாலும் ஒத்துள்ளதைப்பாருங்கள்.
GALAPAGOS ISLAND:
இதேபோல் எதேச்சையாக பசிபிக் பெருங்கடலில் உள்ள GALAPAGOS தீவினைப்பற்றி பார்த்த போது இதே போல் ஒரு கல்திட்டை அமைப்பு தென்படுகிறது. ஆனால் அதன் வரலாறு வேறுமாதிரி சொல்லப்படுகிறது. இதுவும் ஆய்வுக்குரியதாகப்படுகிறது.
திரு. ஒரிசா பாலு (https://www.facebook.com/ orissa.balu)
அவர்கள் இந்த தீவினைப்பற்றி சொல்லலாம். ஏனென்றால் இங்கும் புலம்பெயரும்
கடல் ஆமைகளும் உள்ளன. இந்த தீவின் பெயர் ஸ்பானியர்களால்
ஏற்படுத்தப்பட்டதும் ஆய்வு செய்யப்படவேண்டியது. தமிழ்-ஸ்பானிய உறவு
தொன்காலத்தில் இருந்திருப்பதால்........
https://www.facebook.com/ photo.php?fbid=351743278265165& set=a.155973307842164.26078.15 3810228058472&type=1&theater
சமீப காலங்களாக தமிழகத்தின் தொல்லியல் எச்சங்கள் சில பகுதிகளில் கிடைத்த வண்ணம் இருக்கின்றன. அவைகள் நம் தமிழ் நாட்டில் மட்டுமல்ல உலகத்தின் பிற பகுதிகளிலும் கிடைத்தவண்ணம் உள்ளன. அந்த வகையில் திரு. ஒரிசா பாலு சார் அவர்கள் சொல்லிய அமெரிக்க ஆராய்ச்சியாளர் MICHAEL TELLINGER அவர்களைப்பற்றிய கண்டுபிடிப்பையும் சமீபத்தில் பழனி அருகில் ஆயக்குடி ஆமைக்கரடு பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ள ஒரு கல்திட்டையை பற்றியும் ஒப்பிட்டு பார்ப்போம்.... எழினி, பழனி பெயர் ஒற்றுமைகள் உலோகத்துடன் தொடர்புடையனவா???? அறிஞர்கள் விளக்கட்டும். பார்ப்போம்.
MICHAEL TELLINGER அவர்களின் கண்டுபிடிப்பு:
https://www.facebook.com/
Makomati (பழந்தமிழ் “கோமுட்டி”) Ruins, Waterval Bowen, South Africa:
These are ancient ruins that nobody has dated found in the region of Adam's Calendar. There is also no history of who occupied these ruins, why they had no entrances and no explanation for the roads between these ruins.
இந்த கல் திட்டைகள் பற்றி யாரும் இதுவரை ஆராயவில்லை என்று சொல்கிறார் MICHAEL TELLINGER. Cyril Hromnik போன்ற ஆராய்ச்சியார்கள் மட்டுமே இதை புதிய கோணத்தில் அணுகியுள்ளனர். ஆற்றிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட கற்களைக்கொண்டு அவர்கள் இந்த சுவர்களை எழுப்பியுள்ளனர். கதவு, ஜன்னல் போன்ற எந்தவொரு அமைப்பினையும் அவர்கள் அமைக்கவில்லை. இந்த அமைப்பினைப்பொருத்த வரை ஒரு தனிப்பட்ட அடையாளம் யாதெனில் அது PATINA அல்லது இதனை பாலைவன பாறைகளின் மேல் ஏற்பட்டால் தோன்றும் DESERT VARNISH எனப்படும் உயிர்வேதி வினையினால் கற்களின் சாயம் போல் படருகின்றன. இது ஒரு கல் உடைந்த சில மில்லி நொடிகளிலேயே உருவாக ஆரம்பித்துவிடுகிறது. பின்பு போகப்போக உருவாகின்ற வேகம் குறைந்துகொண்டே செல்கின்றது. இதன்படி பார்த்தால் இந்த கற்கள் உடைக்கப்பட்டு இங்கு அடுக்கப்பட்ட அந்த சில கன நொடிகளில் இருந்து PATINA உருவாக ஆரம்பித்து MICROSCOPE-ஆல் பார்க்கப்படவேண்டிய ஒன்று தற்போது வெறும் கண்களால் காணப்படுகிறது என்றால் அதன் தொன்மையை நினைத்துப்பார்க்கவேண்டும். இது அவரின் பார்வையில் அவருக்கு தெரிந்த வகையில் தென்னிந்திய மற்றும் தற்போதைய இலங்கையின் HINDU-DRAVIDIAN MAKOMATI மக்கள். ஆனால் அதன் உண்மை வரலாறு இதை செய்தவர்கள் யார்? சந்தேகத்துக்கு இடமின்றி “பழந்தமிழர்கள்”. இந்த உருவாக்கம் சில நூறாண்டுகளிலோ ஏன் சில ஆயிரம் ஆண்டுகளிலோ கூட சாத்தியம் இல்லை. குறைந்தது மூவாயிரம் ஆண்டுகள் முதல் பன்னிரண்டாயிரம் ஆண்டுகள் ஆகக்கூடும். இந்த கற்களில் அவைகள் படர்ந்து இருக்கின்றன.
மேலும் அவர் சொல்கிறார் Cyril Hromnik அவர்கள் சொன்னது போல் வரலாறு மிகத்தெளிவாக இந்த மக்களைப்பற்றியும் அவர்களின் தொன்மையினைப்பற்றியும் மறைத்து வளர்க்கப்பட்டுள்ளது. அந்த தென்னிந்திய மற்றும் தற்போதைய இலங்கையின் தொன்பழந்தமிழர்கள் இங்கு தென்னாபிரிக்காவில் தங்கத்தை வெட்டியெடுத்து பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு வணிகம் செய்து உள்ளார்கள்.
HE'S TELLING THAT IF YOU KEEP GOING BACK TO THE HISTORY BOOKS AND WE’RE GOING TO HEAR THE NONSENSE THAT THEY TELL US ABOUT THIS STRUCTURE WERE BEING BUILT BY MIGRATING TRIBES FROM NORTH AND STUFF LIKE THAT…. IT MAKES NO SENSE.
இதை விட எப்படி தெளிவா சொல்லமுடியும். வரலாறு திரிக்கப்பட்டுள்ளது. அது அபத்தமாக இருக்கிறது. வடக்கிலிருந்து வந்த குடிகள் கிடையாது என்கிறார்.
அறிவியல்பூர்வ உண்மையாதெனில் இது CYMATIC PATTERNS எனப்படும் பூமியிலிருந்து வெளிவரும் ஒலி அமைப்புகளை கொண்டு கதவு ஜன்னல் எதுவும் இல்லாமல் வட்ட அமைக்கப்பட்ட அமைப்புகள். இங்கு நாங்கள் அதனை ELECTROMAGNETIC-மின்காந்த அலைகளை கொண்டு அளந்துள்ளோம் என்கிறார்.
பழனி அருகில் ஆயக்குடி ஆமைக்கரடு பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ள ஒரு கல்திட்டைகள்:
தினமலரில் வந்துள்ள செய்தியாவது பழனி அருகில் ஆயக்குடி ஆமைக்கரடு பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ள ஒரு கல்திட்டைகள் பழங்காலத்தில் இறந்தவர்களை புதைக்க பயன்படுத்தியுள்ளதாக அறியப்படுகிறது. ஆனால் இந்த கல்திட்டையையும் தென்னாப்பிரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட கல்திட்டைகளையும் பார்க்கும் போது இங்கு நாம் விரிவாக ஆராயவேண்டியுள்ளது தெரிகிறது. கல்திட்டைகள் கண்டம் மாறினாலும் ஒத்துள்ளதைப்பாருங்கள்.
GALAPAGOS ISLAND:
இதேபோல் எதேச்சையாக பசிபிக் பெருங்கடலில் உள்ள GALAPAGOS தீவினைப்பற்றி பார்த்த போது இதே போல் ஒரு கல்திட்டை அமைப்பு தென்படுகிறது. ஆனால் அதன் வரலாறு வேறுமாதிரி சொல்லப்படுகிறது. இதுவும் ஆய்வுக்குரியதாகப்படுகிறது.
திரு. ஒரிசா பாலு (https://www.facebook.com/
https://www.facebook.com/
No comments:
Post a Comment