பெருமை மிக்க நமது ஆத்திசூடியை உலகறியச் செய்வோம். அதிகமாகப் பகிருங்கள். மற்ற இனத்தவர்களிடமும் கொண்டு சேருங்கள்.
1. அறம் செய விரும்பு - Learn to love virtue.
2. ஆறுவது சினம் - Control anger.
3. இயல்வது கரவேல் - Don't forget Charity.
4. ஈவது விலக்கேல் - Don't prevent philanthropy.
5. உடையது விளம்பேல் - Don't betray confidence.
6. ஊக்கமது கைவிடேல் - Don't forsake motivation.
7. எண் எழுத்து இகழேல் - Don't despise learning.
8. ஏற்பது இகழ்ச்சி - Don't freeload.
9. ஐயம் இட்டு உண் - Feed the hungry and then feast.
10. ஒப்புரவு ஒழுகு - Emulate the great.
11. ஓதுவது ஒழியேல் - Discern the good and learn.
12. ஒளவியம் பேசேல் - Speak no envy.
13. அகம் சுருக்கேல் - Don't shortchange.
14. கண்டொன்று சொல்லேல் - Don't flip-flop.
15. ஙப் போல் வளை - Bend to befriend.
16. சனி நீராடு - Shower regularly.
17. ஞயம்பட உரை - Sweeten your speech.
18. இடம்பட வீடு எடேல் - Judiciously space your home.
19. இணக்கம் அறிந்து இணங்கு - Befriend the best.
20. தந்தை தாய்ப் பேண் - Protect your parents.
21. நன்றி மறவேல் - Don't forget gratitude.
22. பருவத்தே பயிர் செய் - Husbandry has its season.
23. மண் பறித்து உண்ணேல் - Don't land-grab.
24. இயல்பு அலாதன செய்யேல் - Desist demeaning deeds.
25. அரவம் ஆட்டேல் - Don't play with snakes.
26. இலவம் பஞ்சில் துயில் - Cotton bed better for comfort.
27. வஞ்சகம் பேசேல் - Don't sugar-coat words.
28. அழகு அலாதன செய்யேல் - Detest the disorderly.
29. இளமையில் கல் - Learn when young.
30. அரனை மறவேல் - Cherish charity.
31. அனந்தல் ஆடேல் - Over sleeping is obnoxious.
32. கடிவது மற - Constant anger is corrosive.
33. காப்பது விரதம் - Saving lives superior to fasting.
34. கிழமைப்பட வாழ் - Make wealth beneficial.
35. கீழ்மை அகற்று - Distance from the wicked.
36. குணமது கைவிடேல் - Keep all that are useful.
37. கூடிப் பிரியேல் - Don't forsake friends.
38. கெடுப்பது ஒழி - Abandon animosity.
39. கேள்வி முயல் - Learn from the learned.
40. கைவினை கரவேல் - Don't hide knowledge.
41. கொள்ளை விரும்பேல் - Don't swindle.
42. கோதாட்டு ஒழி - Ban all illegal games.
43. கெளவை அகற்று - Don't vilify.
44. சக்கர நெறி நில் - Honor your Lands Constitution.
45. சான்றோர் இனத்து இரு - Associate with the noble.
46. சித்திரம் பேசேல் - Stop being paradoxical.
47. சீர்மை மறவேல் - Remember to be righteous.
48. சுளிக்கச் சொல்லேல் - Don't hurt others feelings.
49. சூது விரும்பேல் - Don't gamble.
50. செய்வன திருந்தச் செய் - Action with perfection.
51. சேரிடம் அறிந்து சேர் - Seek out good friends.
52. சையெனத் திரியேல் -Avoid being insulted.
53. சொற் சோர்வு படேல் - Don't show fatigue in conversation.
54. சோம்பித் திரியேல் - Don't be a lazybones.
55. தக்கோன் எனத் திரி - Be trustworthy.
56. தானமது விரும்பு - Be kind to the unfortunate.
57. திருமாலுக்கு அடிமை செய் - Serve the protector.
58. தீவினை அகற்று - Don't sin.
59. துன்பத்திற்கு இடம் கொடேல் - Don't attract suffering.
60. தூக்கி வினை செய் - Deliberate every action.
61. தெய்வம் இகழேல் - Don't defame the divine.
62. தேசத்தோடு ஒட்டி வாழ் - Live in unison with your countrymen.
63. தையல் சொல் கேளேல் - Don't listen to the designing.
64. தொன்மை மறவேல் - Don't forget your past glory.
65. தோற்பன தொடரேல் - Don't compete if sure of defeat.
66. நன்மை கடைப்பிடி - Adhere to the beneficial.
67. நாடு ஒப்பன செய் - Do nationally agreeables.
68. நிலையில் பிரியேல் - Don't depart from good standing.
69. நீர் விளையாடேல் - Don't jump into a watery grave.
70. நுண்மை நுகரேல் - Don't over snack.
71. நூல் பல கல் - Read variety of materials.
72. நெற்பயிர் விளைவு செய் - Grow your own staple.
73. நேர்பட ஒழுகு - Exhibit good manners always.
74. நைவினை நணுகேல் - Don't involve in destruction.
75. நொய்ய உரையேல் - Don't dabble in sleaze.
76. நோய்க்கு இடம் கொடேல் - Avoid unhealthy lifestyle.
77. பழிப்பன பகரேல் - Speak no vulgarity.
78. பாம்பொடு பழகேல் - Keep away from the vicious.
79. பிழைபடச் சொல்லேல் - Watch out for self incrimination.
80. பீடு பெற நில் - Follow path of honor.
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் - Protect your benefactor.
82. பூமி திருத்தி உண் - Cultivate the land and feed.
83. பெரியாரைத் துணைக் கொள் - Seek help from the old and wise.
84. பேதைமை அகற்று - Eradicate ignorance.
85. பையலோடு இணங்கேல் - Don't comply with idiots.
86. பொருள்தனைப் போற்றி வாழ் - Protect and enhance your wealth.
87. போர்த் தொழில் புரியேல் - Don't encourage war.
88. மனம் தடுமாறேல் - Don't vacillate.
89. மாற்றானுக்கு இடம் கொடேல் - Don't accommodate your enemy.
90. மிகைபடச் சொல்லேல் - Don't over dramatize.
91. மீதூண் விரும்பேல் - Don't be a glutton.
92. முனைமுகத்து நில்லேல் - Don't join an unjust fight.
93. மூர்க்கரோடு இணங்கேல் - Don't agree with the stubborn.
94. மெல்லி நல்லாள் தோள்சேர் - Stick with your exemplary wife.
95. மேன்மக்கள் சொல் கேள் - Listen to men of quality.
96. மை விழியார் மனை அகல் - Dissociate from the jealous.
97. மொழிவது அற மொழி - Speak with clarity.
98. மோகத்தை முனி - Hate any desire for lust.
99. வல்லமை பேசேல் - Don't self praise.
100. வாது முற்கூறேல் - Don't gossip or spread rumor.
101. வித்தை விரும்பு - Long to learn.
102. வீடு பெற நில் - Work for a peaceful life.
103. உத்தமனாய் இரு - Lead exemplary life.
104. ஊருடன் கூடி வாழ் - Live amicably.
105. வெட்டெனப் பேசேல் - Don't be harsh with words and deeds.
106. வேண்டி வினை செயேல் - Don't premeditate harm.
107. வைகறைத் துயில் எழு - Be an early-riser.
108. ஒன்னாரைத் தேறேல் - Never join your enemy.
109. ஓரம் சொல்லேல் - Be impartial in judgement.
Aathichoodi ( Tamil Literature ) is a collection of single-line quotations written by Auvaiyar who lived in the 12th century and organized in alphabetical order. All Tamil people share this to the world.
— with Nilojan Jehanathan.1. அறம் செய விரும்பு - Learn to love virtue.

நன்றி: - தமிழர் வரலாறு
No comments:
Post a Comment